thanjavur பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்சா மீண்டும் கைது! நமது நிருபர் மார்ச் 22, 2019 சிலை கடத்தல் வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்சாவை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.